saravana bava

Tags:
The mantra SA RA VA NA BA VA which has the vowels Aaa sound in mantra which represents the right eye of Human body.
It not get end in chanting the mantra.
We should have to realize the functioning of soul in eyes.
Eyes are the windows to the soul.
"ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள் "
- திருமூலர் திருமந்திரம் பாடல் - 962
ஆறெழுத்து மந்திரம் 'சரவணபவ' இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் உயிர் எழுத்தும் 'அ' என்பதே!
ச் + அ = ச
ர் + அ = ர
வ + அ = வ
ண் + அ = ண
ப் + அ = ப
வ் = அ = வ
ஒவ்வொரு எழுத்திலும் உள்ள உயிர் எழுத்து 'அ ' இதுவே நம் உயிரை அடைய வழிகாட்டும் எட்டெழுத்து 'அ ' வலது கண்!
ஓதினால் போதுமா ? உணர வேண்டாமா?
---
ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா நூலில் இருந்து
நூல்: மந்திர மணி மாலை
பக்கம் : 99
- Vallalar's blog
- Login or register to post comments
- Printer friendly version