Om nama shivaya

Vallalar's picture



No votes yet
tamil  lingam.JPG

ॐ नमः शिवाय

NAMA SHIVAYA IN BODY

Na- lower abdomen
Ma- stomach

shi - chest
va- throat
ya - centroid of head

Eyes are the thuvara balaga of the temple.

தமிழ் மண்டலம் ஐந்து!
'ந' 'ம' 'சி' 'வ' 'ய' என்ற பஞ்சாட்சரத்தை,
பஞ்ச பூதமானவற்றை நமது உடலில் துலங்குவதை அறியலாம்.
ந – அடிவயிறு, ம – வயிறு, சி – நெஞ்சு, வ - தொண்டை , ய - சிரநடுவுள்
என ஐந்து மண்டலங்களாக உள்ளது!
நாம் கண்மணி ஒளியை பெருக்க, அது உடல் முழுதுவதும்,
நம் உடலின் இந்த ஐந்து மண்டலங்களுக்கு தாவி ஊடுருவி எங்கும் ஒளியாக துலங்கும்!
ஞானம் பெறுவர். பரிபூரண ஞானியாவர்!
---
ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா நூலில் இருந்து